TA-2057
Tamil

உன்னதம் அல்லவா .. இதை

Unakkum Enakkum

0
views
1ம் சரணம்

பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும், இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை

2ம் சரணம்

தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்; தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி

3ம் சரணம்

போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்; காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே

4ம் சரணம்

துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும், இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரேpt!உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் -இதோ தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே 1 வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ 2 காலைத் தள்ளாடவொட்டார் கரத்தைத் தளரவொட்டார்; மாலை உறங்கமாட்டார் மறதியாய்ப் போக மாட்டார் 3 கர்த்தருனைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம்; நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம் 4 பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும் இகல் தருவதுமில்லை இன்னல் செய்வதுமில்லை 5 தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல்; தாங்குவார் தூதர் கோடி தாளிடறாதபடி 6 போக்கும் ஆசீர்வாதமாம் வரத்தும் ஆசீர்வாதமாம்; காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே 7 துன்ப துயரத்திலும் துக்