TA-2058
Tamil

bஉந்தன் நாமம் மேன்மை போல்

Undhan Naamam Menmai

0
views
பல்லவி

உந்தன் நாமம் மேன்மை போல் வேறொரு நாமம் இல்லையே -2 நீரே என் தேவன் – 2 வல்லமையுள்ளவரே நீரே என் தேவன் – 2 ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஏசுவே – 2 அன்பரே நல்லவரே வல்லவரே என் ஆண்டவரே – 2 அன்பரே I sing praises to Your name, O Lord, Praises to Your name, O Lord, For Your name is great and greatly to be praised I’ll sing glory to your name, O Lord Glory to your name, O Lord For Your name is great and greatly to be praised போற்றி பாடுகின்றேன் நான் — தேவா உந்தன் நாமத்தி — தேவா உந்தன் நாமமே உயர்ந்த நாமமே மகிமை செலுத்துகிறான் — தேவா உந்தன் நாமத்தை — தேவா உந்தன் நாமமே உயர்ந்த நாமமே — (2) Hossana Hossana Hosanna in the Highest – 2 Lord we lift up Your Name With the hearts full of Praise Be exalted lord our God, Hosanna in the Highest மகிமை மகிமை மகிமை ராஜா ராஜனுக்கே — (2)அல்லேலுயா உம்மை உயர்ந்திடுவோம் துதி நிறைவுடன் கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர் மகிமை ராஜா ராஜனே அல்லேலுயா — (8) ஹாஆ -அல்லேலுயா — (4) நன்றி ஏசுவே — (8) ஹா -அல்லேலுயா — (2)