♪♫
TA-2059
Tamil
Unga Anbukku Munnala
Unga Anbukku Munnala
22
views
பல்லவி
உங்க அன்புக்கு நான் அடிமை அன்பு இல்லன்னா நான் வெறுமை அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே
1ம் சரணம்
சூழ்நிலை மாறி நான் தடுமாறி வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே
2ம் சரணம்
நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே
3ம் சரணம்
எதை இழந்தாலும் உமை இழப்பேனோ ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.