TA-2060
Tamil

உங்க

Unga Kirubai Thaan

27
views
பல்லவி

என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம கிருபையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே இயேசுவே தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருபை உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லமா நான் ஒன்றும் இல்லையே இயேசுவே நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல த

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.