♪♫
TA-2061
Tamil
Unga mahimai entha
Unga mahimai entha
0
views
பல்லவி
உங்க முகத்தை பார்க்கணுமே இயேசைய்யா – 4 அல்லேலூயா அல்லேலூயா
1ம் சரணம்
எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2
2ம் சரணம்
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2
3ம் சரணம்
எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும் – 2
4ம் சரணம்
பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2
5ம் சரணம்
கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2
6ம் சரணம்
எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2