TA-2065
Tamil

Unnatha Paramandalangalil

Unnatha Paramandalangalil

21
views
பல்லவி

. உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் உமக்காக துடிக்குதையா நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

1ம் சரணம்

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

2ம் சரணம்

பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

3ம் சரணம்

மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே

4ம் சரணம்

கொடியாக படரணும் உந்தன் நேசமே மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

5ம் சரணம்

ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்ptLஉன்னத தேவனே என் இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1 உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் உமக்காக துடிக்குதையா நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா 2 தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே 3 பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் 4 மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே உம்முக ச

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.