TA-2066
Tamil

உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்

Unnathar Aaviyin Pelan

27
views
பல்லவி

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர் வானங்களை ஞானமாக படைத்தவர் நட்சத்திரங்கள் பேர் சொல்லி அழைத்தவர் முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர் பேர் சொல்லி என்னை அழைத்தவர் உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே – 2 நல்லவர் சர்வ வல்லமை உடையவர் சொன்னதை செய்து முடிப்பவர் என்னை என்றும் கைவிடாதவர் பெரியவர் ஒ… அழகில் சிறந்தவர் இறக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர் சேனைகளின் தேவன் பரிசுத்தர் – இயேசுவே அன்பு போதும் உங்க கிருபை போதும் உங்க தயவு போதும் இயேசுவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.