TA-2067
Tamil

உன்னதத்திற் பரற்கு மகிமை

Unnathathir Pararkku Magimai

0
views
1ம் சரணம்

கிருபையுள்ள இயேசுவுக்கு ஒசன்னா! கிருபாசனம் இயேசுவுக்கு ஒசன்னா! சத்தியமுள்ள இயேசுவுக்கு ஒசன்னா! சத்தியவான் இயேசுவுக்கு ஒசன்னா!

2ம் சரணம்

நல்ல மேய்ப்பன் இயேசுவுக்கு ஒசன்னா! நல் சமரியன் இயேசுவுக்கு ஒசன்னா! நல்ல போதகர் இயேசுவுக்கு ஒசன்னா! நன்மை செய்த இயேசுவுக்கு ஒசன்னா!

3ம் சரணம்

நித்திய ஐPவன் இயேசுவுக்கு ஒசன்னா! நித்திய பிதா இயேசுவுக்கு ஒசன்னா! சத்தியத்தை ஈந்தவர்க்கு ஒசன்னா! புத்தினை தந்தவர்க்கு ஒசன்னா!

4ம் சரணம்

அற்புதமாம் இயேசுவுக்கு ஒசன்னா! அதிசயமாம் இயேசுவுக்கு ஒசன்னா! ஆலோசனைக் கர்த்தாவுக்கு ஒசன்னா! ஆறுதல் அளிப்பவர்க்கு ஒசன்னா!

5ம் சரணம்

சமாதானப் பிரபுவுக்கு ஒசன்னா! சாந்தமுள்ள இயேசுவுக்கு ஒசன்னா! தாவீதின் வேருக்கு ஒசன்னா! தயவுள்ள இயேசுவுக்கு ஒசன்னா!

6ம் சரணம்

விடி வெள்ளி இயேசுவுக்கு ஒசன்னா! விரைந்து வரும் இயேசுவுக்கு ஒசன்னா! இராஜாதி இராஜாவுக்கு ஒசன்னா! காத்தாதி கர்த்தாவுக்கு ஒசன்னா!pt Mஉன்னதத்தின் தேவனுக்கு ஒசன்னா உண்மைள்ள இயேசுவுக்கு ஒசன்னா தாவீதின் மைந்தனுக்கு ஒசன்னா தாழ்மையுள்ள இயேசுவுக்கு ஒசன்னா ஒசன்னா ஒசன்னா ஒசன்னா தாவீதின் மைந்தனுக்கு ஒசன்னா ஓசன்னா ஒசன்னா ஒசன்னா