TA-2068
Tamil

கிருபையுள்ள இயேசுவுக்கு ஒசன்னா!

Unnathatin devanukku

0
views
பல்லவி

உன்னில் நற்கிரியை தொடங்கினவர் உன்னை இறுதிவரை நடத்திடுவார் கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-3

1ம் சரணம்

சோதனை, வேதனைகள், வரட்டுமே! சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

2ம் சரணம்

சத்துரு வெள்ளம் போல வரட்டுமே! சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

3ம் சரணம்

சுகவீனம், பெலவீனம் வரட்டுமே! யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்