TA-2071
Tamil

சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்

Utchitha motcha patinam

25
views
பல்லவி

யுத்தம் செய்யப் புறப்படுவோம் - நாம் யுத்தம் செய்யப் புறப்படுவோம்

1ம் சரணம்

ஆவியிலே நிரம்பிடுவோம் அபிஷேகம் பெற்றிடுவோம்

2ம் சரணம்

விசுவாசக் கேடயத்தை கையிலே ஏந்திடுவோம்

3ம் சரணம்

இறை வார்த்தை வாளேந்தியே எதிரியை வென்றிடுவோம்

4ம் சரணம்

கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் கலக்கம் நமக்கு வேண்டாம்

5ம் சரணம்

எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவைத் தகர்த்திடுவோம்

6ம் சரணம்

கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.