உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
Uyarntha Latsiyam
மரணத்தின் கூரை ஒடித்தவரே மகிமை கிறிஸ்து சாவை வென்றாரே பரிசுத்தர் அழிவை என்றும் காண்பதில்லையே பரமண்டலங்களில் வீற்றிருக்கிறார்
சாற்றிடுவோம் சாட்சியே கர்த்தர் உயிர்த்தார் சபையே எழும்பு பாடி முழங்கு சீயோனே உன் நடுவே ஜீவதேவன் உண்டல்லோ சந்தோஷித்து ஸ்தோத்தரி ! தூய தேவனை - ஓசன்னா
ஏகசுதன் ஏசுவை நம்பி ஜீவிப்போம் என்றென்றும் நித்திய ஜீவன் அடைவோம் கெட்டழியும் மக்கள் மேல் ஆக்கினை இறங்குமே கீழ்ப்படியும் மக்கள் மேல் ஆசீர் தங்குமே
காகள தொனியுடன் கர்த்தர் வருவார் கண்ணிமைப் பொழுதே மறுரூபமே கர்த்தர் உயிர்த்தது போல் நாமும் உயிர்த்தேகுவோம் கர்த்தருக்குள் மரித்தோர் முதல் எழும்ப
ஏசு எங்கள் ரட்சகர் முற்றும் ரட்சிப்பார் ஏசுவே சரீர மீட்பு அருள்வீர் புத்திர சுவிகாரம் பெற்றிடும் சிலாக்கியம் காத்திருக்கும் தாசர்மேல் மாரி பொழியும்pt@உயர்ந்தவரேசு சிறந்தவரே உயிர்த்தவரேசு ஜெயித்தவரே உன்னதத்தில் மகிமை கர்த்தர் நாமத்தில் வருகின்றவர் பக்தர் பலரால் துதிக்கப்பட்டவர் 1 மரணத்தின் கூரை ஒடித்தவரே மகிமை கிறிஸ்து சாவை வென்றாரே பரிசுத்தர் அழிவை என்றும் கா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.