♪♫
TA-2079
Tamil
தீங்கில் கேட்டார் என் வேண்டலே
Vaal Naalil Enna Nearnthalum
0
views
பல்லவி
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் -2 (அட) கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் -2 ஓ….உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் -2
1ம் சரணம்
பலவர்ண அங்கி ஜொலித்ததனால பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சுபுட்டாங்க -2 தந்தீங்க ராஜ வஸ்திரம் அத ஒருத்தரும் நெருங்க முடியல -2 அடிம என்ன அதிபதியா மாத்திப்புட்டீங்க -2
2ம் சரணம்
மோசேய போல கொலைகாரன் என்று தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க -2 வந்தீங்க முட்செடியினில் என்ன மீண்டும் உயர்த்தி வைக்கவே -2 வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க -2