TA-2080
Tamil

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

Vaalaakkaamal Ennai Thalaya

0
views
பல்லவி

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரை துதிபேன் எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரை துதிபேன் – 2 எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை உலகில் வேறு இல்லை இதற்க்கு இணை – 2 அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே – 2

1ம் சரணம்

கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே – 2 ஆவர் கட்டளைகளை கை கொண்டால் வாழ்வில் பேரின்பமே – 2 அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே – 2

2ம் சரணம்

தாயின் கருவினில்லையே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் – 2 காலம் எல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் – 2