TA-2081
Tamil

வாலிபனே நீ எலும்பும் நாட்கள் வந்ததே

Vaalibanae Nee Yelumbum

24
views
பல்லவி

சோர்வான நேரத்தில் கவலையின் பாறையில் மனம் நொந்த வேளையில் அவர் பக்கம் வா அன்போடு அணைப்பார் பன்போடு பேசுவார் பணிவாய் விசாரித்து உன்னை தேற்றுவார் லவ்விங் யூ இஸ் க்ரேட் ரெஸ்ட் ஆல் திங்ஸ் ஆர் வேஸ்ட் அன்பின் உருவாய் இயேசுவே உமது அன்பை எண்ணி உறங்கினேன் பண்பாய் பணிவாய் நீர் என்னை தேற்றிட மாறிற்று எல்லாம் ஈசி

1ம் சரணம்

படிப்பு அதிகம் இல்லையோ வேலை இல்லா தொல்லையோ இழிவான வாழ்க்கை என்ற எண்ணமோ – 2 வசதிகள் இருந்தாலும் இல்லாமல் போனாலும் வா என்றே அழைக்கும் அவர் பக்கம் வா பாதைகள் திறப்பார் புது வாழ்வை அழிப்பார் புகழ் இடம் ஆனதால் அவர் பக்கம் வா அவர் திறக்க கூடாத வழியும் இல்லை கையில் இல்லாத ஆஸ்தி இல்லை ஆஸ் யூ வைட் அப்பான் ஹிஸ் நேம்ஃ ஹி இஸ் கோயிங் டு லிப்ட் அப் யூர் நேம் அவர் நாமம் நம்பி யாவும் வந்திட நம்பிக்கை பிறந்ததே நோ ப்ராப்ளம்pt `வாலிபனே வாலிபனே வாலிபத்தில் உன் தேவனை நினை – 2 ஹீஸ் சோ அமேசிங் ஹிஸ் லவ் ஸ் சர்பிரைசிங் நிகர் இல்லா நேசனே நீ தேடி வா – 2 வாலிபனே வாலிபனே வாலிபத்தில் உன் தேவனை நினை – 2 1 உற்றார் உன்னை தள்ளினாலும் பெற்றோர் உன்னை பேசினாலும் ஃப்ரன்ட்ஸ் உன்னை ஏச

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.