TA-2083
Tamil

வாலிபரே அணி திரளுங்கள்

Vaaliparae Ani Thirantu Vaarunkal

28
views
பல்லவி

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1ம் சரணம்

மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்கதரிசனம் சொல்வாரே

2ம் சரணம்

பெந்தெகொஸ்தே நாளைப் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும்

3ம் சரணம்

மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக ஆவியைத்; தாரும் பிதாவே என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.