♪♫
TA-2088
Tamil
ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
Vaanamum Boomiyum Vagithiduntheva
0
views
பல்லவி
வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர்நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2
1ம் சரணம்
தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2
2ம் சரணம்
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – 2 வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர் நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் – 2