TA-2094
Tamil

Vaarum Yesu Naadha

Vaarum Yesu Naadha

0
views
பல்லவி

வாருமே நீர் வாருமே தேவனே நீர் வாருமே – 2 தாருமே நீர் தாருமே உம் வல்லமை நீர் தாருமே – 2 உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே – 2

1ம் சரணம்

ஊற்றுமே நீர் ஊற்றுமே உம் ஆவியை நீர் ஊற்றுமே – 2 மாற்றுமே என்னை மாற்றுமே முற்றிலும் என்னை மாற்றுமே

2ம் சரணம்

விண்ணப்பம் கேட்பவரே வாஞ்சைகள் தீர்ப்பவரே – 2 கண்ணீரை துடைப்பவரே நன்மைகள் செய்பவரே – 2 உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே – 2