♪♫
TA-2096
Tamil
வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
Vaazhvin Muthanmai Iyaesuvukkae
0
views
பல்லவி
வாழ்வின் சந்தோஷம் நித்திய சந்தோஷம் இயேசு பிறந்தார் உனக்காக – 2
1ம் சரணம்
உலக துக்கங்களை சுமந்துகொண்ட தேவ ஆட்டுக்குட்டி நமக்கு சந்தோஷம் தந்தாரே அவரை கொண்டாடுவோம் – 2
2ம் சரணம்
நம்பிக்கை தந்து நடத்திடுவார் நம் தேவன் நங்கூரமே திகையாதே கலங்காதே என்றாரே அவரை கொண்டாடுவோம் – 2
3ம் சரணம்
இதய விருப்பங்களை முடித்துவைப்பார் நினைத்தது முடித்திடுவார் வெற்றிமேல் வெற்றியை தருவாரே அவரை கொண்டாடுவோம் – 2