TA-2097
Tamil

Vaaznaalellam Nandri

Vaaznaalellam Nandri

19
views
1ம் சரணம்

வேரே ஒன்றும் வேண்டாமே இந்த உலகிலே நீர் இல்லாமல் வாழ்வேது நீரே போதுமே – 2 நீரே நீரே நீரே போதுமே

2ம் சரணம்

பெயரும் புகழும் வேண்டாமே இந்த உலகினிலே உந்தன் நாமம் உயரணுமே அதுவே போதுமே வானமும் பூமியும் மாறினாலும் உம வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை காலங்கள் நேரங்கள் மாறினாலும் என் தேவா நீர் இன்றி வழி இல்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை – 2 நீர் இன்றி வழி வேறு இல்லை – 2 அல்…லே…லு…யா… – 3

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.