TA-2100
Tamil

இந்தியா எங்கும் பந்திகள் வைக்க

Valai Veesuvoem

24
views
பல்லவி

வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2) வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2)

1ம் சரணம்

இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் (2) நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே (2) இயேசு தான் ரட்சகர் என்று (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2) ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் (2) வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்

2ம் சரணம்

ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் (2) நிழல் பட்டால் அதிசயம் ஆடை தொட்டால் உடல் சுகம் (2) அண்டாடம் நடந்திடுதே - சபையிலே

3ம் சரணம்

ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் (2) மனிதர் மீட்படைய வேறொரு நாமம் இல்ல (2) என்று நாம் முழங்கிடுவோம் (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.