TA-2102
Tamil

valiyillaa idaththil thaevan

valiyillaa idaththil thaevan

25
views
பல்லவி

ழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே உம்மை ஆராதனை செய்து பாடிப்போற்றுவேன் – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே – 2

1ம் சரணம்

குருடர் கண்களை பார்க்கச் செய்தவர் நீர்தானையா செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர் நீர்தானையா

2ம் சரணம்

குஷ்டரோகியை குணமாக்கினீர் நீர் தானையா மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர் தானையா

3ம் சரணம்

சாப ரோகம் நீங்கச் செய்தவர் நீர் தானையா கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர் தானையா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.