TA-2103
Tamil

இயேசு இராஜாவின் சேனையரே - நீங்கள்

vallamai Niraintha Seetarkalae

37
views
பல்லவி

வல்லமை வல்லமை ஆவியே என்னை அனலாக்கிடும் வல்லமை வல்லமை ஆவியே என்னை அபிஷேகியும்

1ம் சரணம்

சாத்தானின் கோட்டையை முறியடிக்க வல்லமை தாருமே தேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்ட வல்லமை தாருமே

2ம் சரணம்

ஆவியின் வரங்கினால் என்னை நிரப்பிடும் கனிகளை கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.