♪♫
TA-2105
Tamil
வல்லமையின்
Vallamaiyin Aaviyanavar
0
views
பல்லவி
வல்லவரே நல்லவரே போற்றுகிறேன் உம் பெயரே -2 படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன் அதிகாலையில் உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
1ம் சரணம்
நெருங்கிடும் துன்பத்தை மறந்திடுவேன் ஜெயம் தரும் கிறிஸ்துவை ஸ்தோத்தரிப்பேன் -2 இயேசுவே நம்மோடு இருக்க நமக்கென்ன கவலை மகனே மகளே இயேசுவே நம்மோடு இருக்க நமக்கென்ன கவலை உன்னை ஏந்துவார் உன்னை சுமப்பார் -2 உன்னை ஏந்தி சுமந்து தப்புவித்து காப்பவரே
2ம் சரணம்
சோதனை வேளையில் உன்னை நினைப்பேன் சாதனைக்குரியவரே உம்மை துதிப்பேன் -2 சேனைகளின் கர்த்தர் நீர் தானே யுத்தத்திலே வல்லவரே நீரே நீரே சேனைகளின் கர்த்தர் நீர் சிறந்தவர் அற்புதங்கள் செய்பவர் -2 நீர் சிறந்த தேவன் அற்புதங்கள் செய்பவரே