TA-2106
Tamil

வாழ்வு தந்தவரே

Vallvu thanthavarae ummakku

0
views
பல்லவி

என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் - நிதம்

1ம் சரணம்

அன்பின் மகிமை அன்பே நான் காண அன்பே உம் சாயல் என்னில் தரித்தீரே ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் - துதி அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே - எனில்

2ம் சரணம்

கைவேலையல்லா கனமான வீடே கைவசமாக்க அருள் என்னிலீந்தீரே காதலா நின் நன்றி கூறுவேன்-தினம் காலா காலங்களாய்ப் பாடிடுவேன் நான் - புகழ்

3ம் சரணம்

நின் கிருபை தேவா என்றென்றுமாக இவ்வேழைக் காண இதயந் திறந்தீரே இன்பமாகப் போற்றிடுவேன் நான்-இனி இன்னோர் அண்ணலெனக் கெங்குமில்லையே - வேறு

4ம் சரணம்

உம் ரூபம் தானே என் பிரியம் தேவே உம்மோடு சேர என் நெஞ்சு பொங்குதே உன்னதா உம் மேன்மை எத்தனை - மகா ஊற்றுவேன் நிதம் என் உள்ளமதை நான் நிதம் - வாழுpt{வாழுவேன் அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன் வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார் வாழுவேன் இன்ப நாடதில் 1 என்ன இம்மேன்மை என் பேர்க்காய்த் தானோ என்னென்ன இன்பம் என் சொந்தமானதோ ஏத்துவேன் என் உள்ளமதினால் - துதி என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் - நிதம் 2 அன்பின் மகிமை அன்பே நான் காண அன்பே உம் சாயல் என்னில் தரித்தீரே ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் - துதி அன்