TA-2113
Tamil

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே

Vanathiram vayal veli

25
views
பல்லவி

என்னை நேசிக்கும் கர்த்தாவின் வாக்குத்த்தங்களை ஆசீர்வாதமாக தந்த அன்பை நிதம் எண்ணி மகிழ்வேன்

1ம் சரணம்

வானவில்லில் நிறங்கள் எண்ணி சூரியன் மழையை நிறுத்தி வானவில்லில் தோன்ற நம்பிடும் மக்கள் கணக்கற்றவர்களோடே (நான்) மகிழ்வேன்

2ம் சரணம்

நம்மை என்றும் காக்கும் தேவன் வானில் அழகிய அதிசய வண்ணங்களை தீட்டியதால் மிகுந்த மழை புயல் இருளாய் சூழ்ந்தும் பயந்து நடுங்கி கலங்கிடவேண்டாம்

3ம் சரணம்

எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை எண்ணிப்பார் கர்த்தரின் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பொழிந்து கிருபை தந்தார் அன்பர் இயேசு உன்னை உயர்த்தி வந்தார்

4ம் சரணம்

தாழ்வில் உன்னை அவர் நினைத்து வளமான நல் வாழ்வும் தந்து அவர் அன்பினால் அரவணைத்து நலமாய் உன்னை பாதுகாத்தார்

5ம் சரணம்

பின்னான உன் வாழ்வையும் பார் இந்நாளின் உன் நிலைமையும் பார் எத்தனை நல் மாற்றங்கள் பார் இயேசு செய்த யாவும் எண்ணிப்பார்

6ம் சரணம்

வியாதி வந்தும் சேதமில்லை சேதம் வந்தும் வீழ்ச்சி இல்லை வீழ்ச்சி வந்தும் பயங்கள் இல்லை பயம் வந்தும் தோல்வி இல்லைpt*வானவில் நிறங்கள் எண்ணி என்னை நேசிக்கும் கர்த்தாவின் வாக்குத்த்தங்களை ஆசீர்வாதமாக தந்த அன்பை நிதம் எண்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.