TA-2116
Tamil

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு

Vandhaachu vandhachu christmas

24
views
பல்லவி

வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே வந்தனமே வந்தனம் ஏசையா வந்தனமே வந்தனம் ஏசையா ஏற்றுக்கொள்ளுமே தூயா துதியை ஏற்றுக்கொள்ளும் எங்கள் தூயா

1ம் சரணம்

பரலோகத்தின் மகிமையை விட்டேன் ஆ…. ஆ…. நரரூபமாகி பாடுகள் பட்டீர் மரணமடைந்து உயிர்த்தெழுந்தீர் மாறாத மகிமையின் இராஜா தேவா ஏற்றுக்கொள்ளும் எங்கள் துதியை

2ம் சரணம்

தூய தேவனே துதிக்கு பாத்திரரே ஆ..ஆ.. தூய தேவனே துதிக்கு பாத்திரரே காயம்பட்டவரே கருணையுள்ளவரே வெண்மையானவரே உண்மையானவரே நிம்மதி பொழிகின்றவரே தேவா ஏற்றுக்கொள்ளும் எங்கள் துதியை வந்தனமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.