TA-2118
Tamil

வண்ண வண்ண கோலங்கள் வானிலே

Vanna vanna kolangal

31
views
பல்லவி

வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது சின்ன சின்ன குருவிகள் பாட்டு பாடுது கடலின் அலைகள் தாலம் போடுது தேவன் செய்த நன்மைகளை போற்றி பாடுது

1ம் சரணம்

சின்ன தம்பி செல்ல தங்காய் நீயும் ஓடிவா CGC-யில் நீயும் நானும் தேவனை போற்றலாம் பட்டு பாடலாம் நடனமாடலாம் கதைகள் கேட்டு ஒன்றாய் சேர்ந்து கொண்டாடலாம்

2ம் சரணம்

பச்சை பச்சை மரங்கள் அசைந்து ஆடுது குண்டு குண்டு யானைகள் அசைந்து துதிக்கை ஆட்டுது ஜிலு ஜிலென காற்று மெதுவாய் வீசுது இவைகளை காக்கும் கடமை நம்முடையது

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.