TA-2119
Tamil

வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுது

Vanna vanna pookal

20
views
பல்லவி

வண்ண விண்மீண் ஒன்று வானில் தவழ்வதை கண்டு மேய்ப்பர் மகிழ்ச்சி கொண்டு ஆடி பாடினரே – 2 ஆடி பாடினரே – 2

1ம் சரணம்

விண்ணில் சந்தோஷம் மண்ணில் சமாதானம் இரட்சகர் இருந்ததால் எங்கும் சந்தோஷம் பூமியில் எங்கும் சந்தோஷம்

2ம் சரணம்

சத்தியம் சொல்லும் வாழ்வை புத்தியுடனே வாழ்ந்து நித்திய வாழ்வை காண நலமாய் நாமும் வாழ தேவன் மனிதனானார் நமக்காய் தேவன் மனிதனானர்

3ம் சரணம்

அன்பின் ஆழம் உணர்த்தவே அடிமை ரூபம் எடுத்தாரே அப்பா என்ற அழகிலே அருகில் வந்து போதித்தாரே தேவன் மனிதனானார் நமக்காய் தேவன் மனிதனானர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.