♪♫
TA-2123
Tamil
வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே - உனை
Vantharul ivvalayathil magimai
29
views
1ம் சரணம்
வந்தருளும் தூய ஆவியே தந்தருளும் தேவ மகிமையே ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே
2ம் சரணம்
அபிஷேகியும் தூய ஆவியே அனல் மூட்டும் தூய ஆவியே
3ம் சரணம்
ஆட்கொள்ளும் தூய ஆவியே அரவணைக்கும் தூய ஆவியே
4ம் சரணம்
ஊற்றிடுமே தூய ஆவியே உணர்த்திடுமே தூய ஆவியே
5ம் சரணம்
வழிகாட்டும் தூய ஆவியே வழிநடத்தும் தூய ஆவியே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.