TA-2125
Tamil

வந்திடுமே இயேசுவண்டை சேர்ந்திடுமே

Vanthidumae yesyvandae

23
views
பல்லவி

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2)

1ம் சரணம்

ஜீவனின் முடிவில்லாதவரே தேவ குமாரனைப் போன்றவரே சோதனையில் அழியாதெம்மையே சோர்ந்திடாதே நிலைக்க வருவீர்

2ம் சரணம்

தந்தையும் தாயும் சகோதரரும் சந்ததி எதுமில்லாதவர் நீர் எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில்

3ம் சரணம்

தேவ குமாரனும் பாடுகளால் ஜீவனை ஊற்றி கீழ்படிந்ததினால் தாரணியில் அவர் போல் நிலைக்க தந்திடும் மெல்கிசேதேக் முறைமை

4ம் சரணம்

நித்திய மான ஆசாரியரே சத்திய வெளிப்படுத்துதல் நிறைவாய் பெற்று நாம் நித்திய ஆசாரியராய் கர்த்தனாம் இயேசுவுடன் நிலைக்க

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.