TA-2126
Tamil

எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2)

Vanthiduveer deva vallamaiyai

24
views
பல்லவி

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் இணைந்ததாக வேண்டும் இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.