♪♫
TA-2127
Tamil
வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
Vanthom thanthidave thanthai
0
views
பல்லவி
வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ மாசில்லாத் தாயே சந்தோஷ மாகப் பாடி – உன் தாள் பணியவே ! பூலோகந் தோன்று முன்னே – ஓ பூரணத் தாயே ! மேலோனின் உள்ளந் தன்னில் – நீ வீற்றிருந்தாயே ! தூயோர்களாம் எல்லோரும் – நீ தோன்றும் நாளினை ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம் முள் மகிழ்ந்தாரே ! நாவுள்ள பேரெல் லோரும் – உன் நாமம் போற்றுவார் பாவுள்ள பேர்களோ உன் – மேற் பாட்டிசைப்பரே!