♪♫
TA-2131
Tamil
Varavendum Deva Aaviye
Varavendum Deva Aaviye
27
views
பல்லவி
வரவேணும் எனதரசே மனுவேல் இஸ்ரேல் சிரசே அருணோ தயம் ஒளிர் பிரகாசா அசரீரி ஒரே சரு வேசா
1ம் சரணம்
வேதா கருணா கரா மெய்யான பரா பரா ஆதார நிராதரா அன்பான சகோ தரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா உன் தாபரம் நல்குவாயே
2ம் சரணம்
படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா முடியா தருள் போசனா முதன் மா மறைவாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
3ம் சரணம்
வானோர் தொழும் நாதனே மறையாகம போதனே கானாவின் அதீதனே கலிலேய வினோதனே ஞானாகரமே நடு நிலை யோவா நண்பா உனத நன்மையின் மகா தேவா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.