♪♫
TA-2133
Tamil
வரவேணும் பரனாவியே!
Varavenum paranaviyae Irangum
25
views
பல்லவி
வருகவே வருகவே ஆவியானவரே உம்மை வரவேற்கிறேன் – 2 உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன் நீர் வாருமே ஆவியானவரே ஓ… ஓ… ஓ என்னை நிரப்புமே என்னை நிரப்புமே என்னை நிரப்புமே என்னை நிரப்புமே – 2
1ம் சரணம்
ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர் உயிர்பித்திடும் ஆவியானவர் நீர் நல்ல ஆவி நீர் சத்திய ஆவி நீர் இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்
2ம் சரணம்
ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர் சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர் பெலனுள்ள ஆவி நீர் உணர்வுள்ள ஆவி நீர் என்னை ஜெபிக்க வைத்திடும் ஜெப ஆவி நீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.