♪♫
TA-2140
Tamil
வயல் உழுது தூவி
Vayal uluthu thoovi
29
views
பல்லவி
வழியென்றால் எது? அது ஜீவ வழி வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு
1ம் சரணம்
ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு
2ம் சரணம்
ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு
3ம் சரணம்
சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம் சத்தியம் காட்டிடும் சற்குணர்யார்? அவர் இயேசு
4ம் சரணம்
அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம் அப்பம் ஊட்டிடும் அன்புளர்யார்? அவர் இயேசு
5ம் சரணம்
அன்பு என்றால் எது? அது தேவ அன்பு அன்பு காட்டிடும் நற்குணர் யார்? அவர் இயேசு
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.