TA-2141
Tamil

வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்

Vazhiyai Sevvai Pannunkal

25
views
பல்லவி

வாழ்க்கை ஜோராக கானம் நான் பாட மனசு புதுசாகுது – 2 உசுரைக்கொடுத்து உன்ன மீட்க உனக்காக வந்தாரைய ஆ.ஆஅ .ஆஅ நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும் வந்தாச்சு சொல்லவா வேணும் அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும் இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்

1ம் சரணம்

காலரா தன தூக்கி கிணு திமிரா தான் சுத்திவரும் புல்லிங்கோ எல்லாம் சுத்துற நேரம் அன்பான உள்ளதோடு தாழ்மையை சுத்திவரும் புல்லிங்கோ எல்லாம் உயரும் நேரம் கடந்தது கிடைக்குமுன்னு நெனச்சது நடக்குமுன்னு வீம்புல வாழாதட நடப்பதை நெஞ்சில் வச்சு அவரோட கைகோத்து எட்டாத தூரம் இல்லடா நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும் வந்தாச்சு சொல்லவா வேணும் அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும் இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும் ரா ப ப ப பாப்பா …

2ம் சரணம்

மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்ல எட்டி உதைக்க அவர் எதிரியும் இல்ல கட்டி அணைச்சு தங்கி சுமக்க தேடி வந்தரைய நல்ல செய்தியை நெஞ்சு குள்ள வச்சுக்கோ தேடிவந்தவரா சலூட் பண்ணி எதுக்கோ தொழில் சஞ்சு அட்வைசு கேட்டா வாழ்க்கை ஜோராகும்டா அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும் இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும் – 3

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.