TA-2143
Tamil

வேறு ஜென்மம் வேணும்.

Vearu jenmam venum

0
views
பல்லவி

வேதம் அறிய வேதம் என் தேவன் தந்தது – 2 உன்னை மாற்றும் புதிதாக்கும் உயர் நோக்கம் கொண்டது வேதம் அறிய வேதம் என் தேவன் தந்தது

1ம் சரணம்

தினமும் காட்டும் வழியை திருவிருந்தாய் தந்திடும் தியங்கும் மனதை திருப்பி தூய பலவும் போக்கிடும் – 2 தீமை செய்ய ஓடும் காலை தடுத்தி நிறுத்திடும் தூய்மை ஆக்கிடும் தூய்மை ஆக்கிடும்

2ம் சரணம்

பரமன் இரத்தம் பாய்ந்தோடிய கல்வாரி காட்டிடும் பாரம் சுமந்த இயேசு தேவன் தியாகமாய் தந்தது – 2 பாதை தவறி ஓடும் உன்னை பாசமாய் அழைத்திடும் பாதை காட்டிடும் பாதை காட்டிடும்