♪♫
TA-2144
Tamil
Veenaiyae oliththitu
Veenaiyae oliththitu
23
views
பல்லவி
வீராதி வீரர் யேசு சேனை நாங்கள் சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்
1ம் சரணம்
திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம் திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்
2ம் சரணம்
அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம் அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்
3ம் சரணம்
சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம் தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்
4ம் சரணம்
இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம் நீதிக்கவசம் கையாடுவோம் வசம்
5ம் சரணம்
விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம் மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்
6ம் சரணம்
பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.