TA-2145
Tamil

வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்

Veerathi Veerar Yesu

25
views
1ம் சரணம்

வீட்டில் வந்தாலும் யாருமில்லை தொலைபேசியில் பேசிடவும் யாருமில்லை – 2 இந்த உலகில் யாருக்கும் நேரம் இல்லை அதை குறித்து எனக்கும் கவலையில்லை நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே – 2 இந்த உலகினிலே – 4

2ம் சரணம்

நலமா என்று கேட்டிட யாரும் இல்லை கவலைகள் கூற யாரும் இல்லை – 2 இந்த உலகில் யாருக்கும் ஓய்வே இல்லை பிறரை விசாரிக்க நேரமில்லை நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே – 2 இந்த உலகினிலே – 4 மனிதன் அன்பை விட மேன்மையான அன்பொன்றுண்டு என்னை குணமாக்கி வனைந்தது அந்த அன்பொன்றே – 2 அந்த அன்பொன்றே – 8 நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே – 2 இந்த உலகினிலே – 4

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.