TA-2147
Tamil

வெள்ளை புறாவே உன்னைப் போலவே

Vellai Puraavae

0
views
பல்லவி

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவா ஆவியானவரே பனி துளி போல் என் மேல் இறங்கும் தேவா ஆவியானவரே – 2

1ம் சரணம்

வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2 பின மாறி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே, பரிசுத்த நதியே உம்மை பாடுகிறான் – 2

2ம் சரணம்

உலர்ந்த எலும்புகள் எல்லாம் உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2 மாமிச மான யாரின் மேலும் வல்லமையாக இறங்கிடுமே – 2 விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே உம்மை பாடுகிறான் – 2