TA-2148
Tamil

வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னை

Verriyulla Oru Vaazhkkai

20
views
பல்லவி

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர

1ம் சரணம்

உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன்

2ம் சரணம்

இருள் நீக்கும் வெளிச்சமே எனை காக்கும் தெய்வமே

3ம் சரணம்

மனம் இரங்கினீரே மறுவாழ்வு தந்தீரே

4ம் சரணம்

சுகம் தந்தீரையா பெலன் தந்தீரையா

5ம் சரணம்

இரக்கத்தின் சிகரமே இதயத்தின் தீபமே

6ம் சரணம்

செய்த நன்மை நினைத்து துதித்துப் பாடி மகிழ்வேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.