♪♫
TA-2150
Tamil
வெற்றி சிறந்தாரே இயேசு
Vetri Sirantharae Yeasu
0
views
பல்லவி
வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே – 2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே – 2 ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2 – வெற்றி சிறந்தாரே ஓ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4 நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கேம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் – 2 மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது – 2 -வெற்றி சிறந்தாரே ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக்கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக் ஆச்சர்யமாக – 2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் -2 –வெற்றி சிறந்தாரே