TA-2152
Tamil

Vilaintha Palanai Aruppaarillai

Vilaintha Palanai Aruppaarillai

25
views
பல்லவி

விலையேறப்பெற்ற தைலம் நீர், என் வழி போக்கும் மருத்துவரும் நீர் – 2 எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடே பரம வைத்தியர் இயேசு ஒருவரே – 2 இயேசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன் இயேசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் எனக்காய் நீர் இருக்கின்றீர், உம்மைவிட யாரை நான் தேடுவேன் – 2 இயேசு நாமம் மேலானதே, உம்மை அறிந்தவர்கள் அசையாரே – 2 தாழ்த்துகிறேன் என்னை உயர்த்திடுவேன் உம்மை , கணத்துக்கு உரியவரே இயேசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன் இயேசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.