♪♫
TA-2159
Tamil
விரும்பாதே மனமே – உலக வாழ்வை
Virumbathe Maname
0
views
1ம் சரணம்
விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததையை செய்கிறேன் இயேசுவே உதவி செய்யும் – 2 இரத்தத்தால் என்னைக் கழுவும் ஆவியால் என்னை நிரப்பும் – 2
2ம் சரணம்
விரும்புகிறதை பார்க்காமல் விரும்பாததையே பார்க்கிறேன் கண்களை கழுவிடுமே – 2
3ம் சரணம்
விரும்புகிறதை நினையாமல் விரும்பாததையே நினைக்கிறேன் சிந்தையை கழுவிடுமே – 2
4ம் சரணம்
விரும்புகிறவர் சொல்லுவதை என் வாழ்வில் இனி செய்திடுவேன் சித்தத்தை நிறைவேற்றுவேன் – 2