TA-2160
Tamil

விசுவாசம் பெருகிட வேண்டும்

Visuvaasam Perukita Vaentum

0
views
பல்லவி

விசுவாசி என் இயேசுவை விசுவாசி- 2 என் இயேசு என்றும் மாறாதவர் அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் – 2 விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2

1ம் சரணம்

பெற்றோர் உன்னை வீணென்றாலும் நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் – உன் – 2 என் இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன் மீது அன்பாக இருக்கிறார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2

2ம் சரணம்

நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும் மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் – 2 என் இயேசு உன்னை காத்திடுவார் உனக்கு பெலனாய் இருந்திடுவார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2