TA-2163
Tamil

Vizhi Moodiyum Neerthuli

Vizhi Moodiyum Neerthuli

25
views
பல்லவி

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை

1ம் சரணம்

மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாசற்ற மகனாக நிறுத்த வல்லவரே

2ம் சரணம்

அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும்

3ம் சரணம்

மெய் ஞானம் நீர்தானையா இரட்சகரும் நீர்தானையா மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.