TA-2170
Tamil

அழகானவர் இயேசு அழகானவர் – 2

Worship Medley 4

0
views
பல்லவி

Worshiper யின் Life அ பாருங்க அது எப்பவுமே வெற்றியாக இருக்குங்க அவன் சொந்த செய்வான் அவன் செய்வதை சொல்வான் மாட்டிகிட்டு முழிக்க மாட்டாங்க (அவன்) – 2 வெற்றி மேல வெற்றிங்க – 2 வெற்றி மேல (3) வெற்றிங்க

1ம் சரணம்

துன்பம் வந்தாலும் , துயரம் வந்தாலும் தொல்லை பண்ணும் Party அவன தேடி வந்தாலும் துதி எடுப்பாங்க , சாத்தான முறியடிப்பாங்க என்றென்றும் வெற்றி தானுங்க , அவன் வாழ்க்கையில

2ம் சரணம்

கஷ்டம் வந்தாலும் , நஷ்ட வந்தாலும் Mountain போல Problems அவன சூழ்ந்து கொண்டாலும் துதி வீரனாக என்றும் பிரகாசிப்பாங்க என்றென்றும் வெற்றி தானுங்க அவன் வாழ்க்கையிலே

3ம் சரணம்

Anytime முங்க , Anyplace சுங்க Ever Ready Weapon துதி ஆராதனைங்க துதியின் Power ருக்கிடாக எதுவும் நிற்காதே என்றென்றும் வெற்றி கொடியே அவன் வாழ்க்கையிலே