♪♫
TA-2171
Tamil
யார் என்னைக் கைவிட்டாலும்
Yaar ennai kaivitalum
23
views
பல்லவி
யார் என்னை பிரிக்க கூடும்(2) பொன்னோ பொருளோ உயர்வோ தாழ்வோ பசியோ பட்டினியோ எது தான் பிரிக்க கூடும்(2)
1ம் சரணம்
உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே உலக அன்புக்காய் ஏங்கினேன் உந்தன் அன்பை ருசித்த பிறகு உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3)
2ம் சரணம்
சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து உமக்காய் ஊழியம் செய்திடுவேன் என்ன ஆனாலும் எது நடந்தாலும் உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.