♪♫
TA-2173
Tamil
Yeasu Kiristhuvae
Yeasu Kiristhuvae
0
views
பல்லவி
யேசு நாமமே ஜெய நாமமே யேசு நாமமே ஜெய நாமமே -2 ஜெய நாமமே எங்கள் யேசு நாமமே – 2 யேசு நாமமே ஜெய நாமமே – 2 ஜெய நாமமே யேசு நாமமே யேசு நாமமே ஜெய நாமமே -2
1ம் சரணம்
வானத்திலும் பூமியிலும் உயர்ந்த நாமமே – 2 சர்வ பூமிக்கும் ஆண்டவரே உன்னத நாமமே – 2
2ம் சரணம்
மரணத்தின் கூரை உடைத்த யேசு நாமமே – 2 பாதாளத்தை வெற்றி சிறந்த யேசு நாமமே – 2
3ம் சரணம்
நித்திய ஜீவனை தருகின்ற யேசு நாமமே – 2 வழியும் சத்தியம் ஜீவனுமான யேசு நாமமே – 2