TA-2175
Tamil

Yen yesuvae naan

Yen yesuvae naan

24
views
பல்லவி

என்னையே தருகிறேன் முழுமையாய் தருகிறேன் – 2 இதயம் முழுதும் உமக்குத் தந்தேன் வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2

1ம் சரணம்

பாரங்கள் தருகிறேன் என் காயங்கள் தருகிறேன் என் ஆத்துமாவை உயிர்ப்பித்து எழும்பச் செய்யுமே என்னையே தருகிறேன் முழுமையாய் தருகிறேன்

2ம் சரணம்

எண்ணங்கள் தருகிறேன் என் விருப்பங்கள் தருகிறேன் இனி உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே

3ம் சரணம்

நிந்தைகள் ஏற்கிறேன் அவமானங்கள் ஏற்கிறேன் உம் ஊழியத்தை மகிழ்ச்சியோடே நானும் தொடர்கிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.